ஜெயலலிதாவை ஆசிர்வசித்த பெருமாள்! உடலை சுற்றிவந்த கருடன்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

எண்கணக்குப்படி 5ம் எண் நவக்கிரகங்களில் புதனுக்கு உரியதாகும், இந்த புதனின் அதிபதி பெருமாள் என்பதால், பெருமாள் மீது தீவிர பக்தி கொண்ட முதல்வர் ஜெயலலிதா 5ம் திகதி காலமானார்.

பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலிக்காக நேற்று காலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது, அப்போது பெருமாளின் வாகனமான கருடன் மூன்று முறை ராஜாஜி மண்டபத்தை வலம் வந்தது, பெருமாளின் ஆசிர்வாதம் ஜெயலலிதாவிற்கு கிடைத்ததாக தொண்டர்கள் உருக்கமாக கூறினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments