ஜெயலலிதா உடலுக்கு அருகே செல்பி எடுத்த நபர்! வைரலாகும் புகைப்படம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததது தமிழக மக்கள் மட்டுமல்லாது உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஜெயலலிதாவின் சடலம் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

தொண்டர்கள், மக்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில் நபர் ஒருவர் செல்பி எடுக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments