இது ஒன்று போதும் இரும்பு மனிதர் என்பதற்கு! கீழே தள்ளிவிடப்பட்ட ஜெ

Report Print Fathima Fathima in இந்தியா

1987 எம்ஜிஆர் இறுதி ஊர்வல காரில் ஏற முயலும் ஜெயலலிதாவை கீழே தள்ளி விடுகின்றார்கள் , அன்று சபதம் எடுத்திருப்பார் இன்று அவரை காண லட்சக்கணக்கான மக்கள் அலைமோதுகின்றனர் -

1987 ல் எடுக்கப்பட்ட அரிதான காணொளி அன்று கீழே தள்ளிவிடப்பட்டார் இன்று அவரை தூக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இது ஒன்று போதும் அவர் ஒரு இரும்பு மனிதர் என்பதற்கு!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments