இன்று தமிழக அரசியலில் கருப்பு தினம் என கூறினால் அது மிகையாகாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் பல தரப்பினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இந்த வேளையில் ஜெயலலிதாவின் சடலம் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அவர் சடலம் அருகே அவர் தோழி சசிகலா கண்ணீருடன் அமர்ந்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவில் சடலத்தை சுற்றி சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களே தற்போது அமர்ந்துள்ளனர். 59 வயதான சசிகலாவை பற்றி கூறவேண்டுமானால் ஜெயலலிதாவுடன் அவர் நட்பானது 1980 ஆண்டுகள் நடுவில் தான்.
சசிகலா எந்த்வொரு அரசு பதவியையை ஏற்காதவராயினும் திரை மறைவில் மிக பலமுள்ள மனிதராகவே அதிமுகவினரால் பார்க்கப்பட்டார். ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் வரை அவர் உடனே இருந்த சசிகலா அவர் நிழலாகவே வலம் வந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து சசிகலா தான் பல முக்கிய அரசு சார்ந்த முடிவுகளை எடுத்தார் என கூறப்பட்டது. அதே போல ஊழல், சொத்து குவிப்பு வழக்குகளில் சிக்கி தண்டனையும் சசிகலா பெற்றுள்ளார்.
Live Feed
Last update 2mins agoஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
- January 10, 2017
- 01:05 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
Test boss
- December 06, 2016
- 12:41 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
துப்பாக்கி குண்டுகள் முழங்க ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது!
மக்களால் நான்...மக்களுக்காகவே நான்... என்ற இந்த வரிகள் எப்போது ஒலிக்கப் போகிறதோ!!!!
- December 06, 2016
- 12:36 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதா உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது.
- December 06, 2016
- 12:22 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- December 06, 2016
- 12:12 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
பீரங்கி வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவின் உடல் சந்தன பேழையில் வைக்கப்படுகிறது.
- December 06, 2016
- 11:49 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட லட்சக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.
- December 06, 2016
- 10:57 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவின் உடல் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- December 06, 2016
- 10:46 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்
- December 06, 2016
- 10:40 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நேரில் அஞ்சலி
- December 06, 2016
- 10:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
Tamil Nadu: #Jayalalithaa’s niece Deepa Jayakumar pays tribute to her at Rajaji Hall in Chennai. pic.twitter.com/DFsMTfq7h1
— ANI (@ANI_news) December 6, 2016
- December 06, 2016
- 10:27 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
மெரினா கடற்கரையில் ஹெலிகொப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு
- December 06, 2016
- 10:20 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேரில் அஞ்சலி
- December 06, 2016
- 10:02 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அதிகமானதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- December 06, 2016
- 09:54 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதல்வருக்கு நேரில் அஞ்சலி
- December 06, 2016
- 09:23 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி
- December 06, 2016
- 08:52 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
Then and now! The phenomenal rise of an iron lady! #RIPAmma #AmmaForever pic.twitter.com/HspJz130gV
— Narendra Modi (@narendramodi177) December 6, 2016
- December 06, 2016
- 08:48 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் அஞ்சலி
- December 06, 2016
- 08:25 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்
- December 06, 2016
- 08:13 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- December 06, 2016
- 07:52 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர், விமானம் சரி செய்யப்பட்டு மீண்டும் சென்னைக்கு பிரணாப் புறப்பட்டுள்ளார்.
- December 06, 2016
- 07:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- December 06, 2016
- 06:41 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் அருண்பாண்டின், விவேக், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கே.டி.குஞ்சுமோன், பி.வாசு, நடிகைகள் கெளதமி, நிரோசா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
- December 06, 2016
- 06:19 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வந்து நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
- December 06, 2016
- 06:04 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
- December 06, 2016
- 05:39 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
திமுக எம்.பி கனிமொழி, குஷ்பு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்
- December 06, 2016
- 05:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
குறைந்த வயதிலேயே #Jayalalitha மறைந்து விட்டார் எனினும் அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. pic.twitter.com/DRufpWETDt
— KalaignarKarunanidhi (@kalaignar89) December 6, 2016
- December 06, 2016
- 05:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
- December 06, 2016
- 05:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது.
- December 06, 2016
- 04:49 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
— Rajinikanth (@superstarrajini) December 5, 2016
- December 06, 2016
- 04:42 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார், முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறினார்
- December 06, 2016
- 04:25 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
#Jayalalithaa Rare Interview With BBC's Karan Thapar,Talks Abt Her Modest Background#RIPAmma #RipJaya #AmmaForeverpic.twitter.com/ikAZJjimP4
— Sir Ravindra Jadeja (@SirJadeja) December 6, 2016
- December 06, 2016
- 04:05 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
இசைஞானி இளையராஜா அஞ்சலி செலுத்தினார்
- December 06, 2016
- 03:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
நடிகர் அஜித்குமாரின் இரங்கல் செய்தி
- December 06, 2016
- 03:30 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதா உடலுக்கு நடிகர் விஜய், நடிகர் தாமு அஞ்சலி செலுத்தினர்.
- December 06, 2016
- 03:20 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க அஞ்சலி
- December 06, 2016
- 03:12 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.
- December 06, 2016
- 03:04 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர், இவர்களை பார்த்தவுடன் சசிகலா கதறி அழுதார்.
- December 06, 2016
- 02:53 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
I have known beloved Amma for 4 decades. Her indomitable spirit & an infinite capacity for goodness were always an inspiration. #Ammaforever
— Apollo Hospitals (@HospitalsApollo) December 5, 2016
- December 06, 2016
- 02:48 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், முரளிதரராவ் அஞ்சலி செலுத்தினர்.
- December 06, 2016
- 02:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி உட்பட 15 மாநில முதல்வர்கள் சென்னை வருகை.
- December 06, 2016
- 02:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
தடைப்பை உடைத்து உள்ளே நுழைந்த தொண்டர்கள் மீது பொலிசார் தடியடி
- December 06, 2016
- 02:27 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
இந்திய தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டது.
- December 06, 2016
- 01:59 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
- December 06, 2016
- 01:57 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
படப்பிடிப்புகள் ரத்து! தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது, மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு இருக்கும்.
- December 06, 2016
- 01:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதா மறைவையொட்டி இன்று புதுச்சேரி, கேரளாவில் பள்ளி- கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- December 06, 2016
- 01:42 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதா உடல் நல்லடக்கம். எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய ஏற்பாடு.
- December 06, 2016
- 01:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
தமிழக அரசு உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- December 06, 2016
- 01:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
- December 06, 2016
- 01:34 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
- December 06, 2016
- 01:34 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- December 06, 2016
- 01:33 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
அப்பல்லோவில் இருந்து ஜெயலலிதா உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டது, அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன.
- December 06, 2016
- 01:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு
- December 06, 2016
- 01:31 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
அறிவிப்பு வெளியான உடனேயே கண்ணீர் விட்டு கதறிய தொண்டர்கள்
- December 06, 2016
- 01:31 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
தமிழக முதல்வர் ஜெயலலிதா இரவு 11.30 மணியளவில் காலமானதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை
இந்நிலையில், ஜெயலலிதா வகித்து வந்த கட்சி பொது செயலாளர் பதவி அடுத்து சசிகலாவுக்கு தான் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த 2011 ஆண்டில் ஏற்ப்பட்ட மனகசப்பில் சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன் அவரின் உறவினர்கள் டி.டி.வி தினகரன், வி.என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி.கே. திவாகர், வி.மகாதேவன், வி. தங்கமணி, டாக்டர் வெங்கடேஷ் என 13 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா. பின்னர் அவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் மன்னிக்கப்பட்டு மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
இப்போது ஜெயலலிதா மறைவால் துரேகிகள் கை மீண்டும் ஓங்கி விடுமோ என அதிமுக நிர்வாகிகள் அஞ்சுகின்றனர்.
இது பற்றி அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், தற்போது ஜெயலலிதா சடலத்தின் அருகில் சசிகலாவும் அவர் சார்ந்த குடும்ப ஆட்களும் தான் இருக்கிறார்கள்.
முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செலவம், மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா உடலைச் சுற்றி துரோகிகள் அதிகளவில் இருக்கிறார்களே என அவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவுக்கு 113.73 கோடி சொத்துக்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது
இந்தியா டுடே தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா சொத்து சசிகலாவுக்கும், போயஸ் கார்டன் இல்லம் இளவரசியின் மகன் விவேக்கிற்கும் செல்ல உள்ளதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.