ஜெயலலிதாவின் ரத்த உறவு தீபா எங்கே? உடலுக்கு அருகே சசிகலா குடும்பத்தினர்

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளனது.

அதிமுக தொண்டர்கள், பிரபலங்கள் உட்பட மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு உடலுக்கு அருகே சசிகலா, இளவரசி உட்பட அவரது குடும்பத்தினர் அருகில் உள்ளனர்.

தமிழக அமைச்சர்கள் பலரும் படிக்கட்டுகளில் அமர்ந்துள்ளனர், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா எங்கே இருக்கின்றார் என்பது தெரியவில்லை.

போயஸ் கார்டனில் சடங்கு சம்பிரதாயங்கள் நடந்த போதும் ரத்த உறவுகளை உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல்கள் வௌியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments