ஜெயலலிதா சாகவில்லை...வாழ்ந்து கொண்டிருக்கிறார்! நடிகர் வடிவேலு உருக்கமான அறிக்கை

Report Print Fathima Fathima in இந்தியா

நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெயலலிதாவின் மறைவு மிக துயரமாக இருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் என்னுடைய தீவிர ரசிகர் என்று நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் என் காமிடியை நிறைய ரசிப்பார் என்றும் கேள்விபட்டிருக்கேன்.

மிகத் துணிச்சலானவர் அவர். யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் படுவதை சொல்லக் கூடியவர். என்னைப் பொருத்தவரை அவர்கள் காலமாகவில்லை. அவரின் பெயரை சொல்லி நிறைய பேர் என்னென்னவோ செய்தார்கள்.

நான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். என்னை யாருமே உள்ளே விடவில்லை. ஆனால், அவர்களால்தான் எனக்கு தொழில் போனது, பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

முதல்வரைச் சுற்றி உள்ளவர்கள்தான் என்னை நடிக்க விடவில்லை என்பதை நான் கேள்விப்பட்டேன். அவரின் பெயரை சொல்லி யார் யாரோ என்னென்னவோ செய்துவிட்டார்கள். அது குறித்து பேசும் நேரம் இதுவல்ல.

முதல்வர் மிக மிக நல்லவர். சிறந்த நகைச்சுவை எண்ணம் கொண்டவர்கள். என் காமிடிக்கு அவர்கள் அடிமை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நல்ல மனது கொண்டவர்.

எல்லோரையும் நன்றாக பார்த்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

அவர் சாகவில்லை.. சாகவில்லை.. சாகவில்லை... எம்.ஜி.ஆருக்கு அப்புறம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இயற்கையானவர். அந்த தாய் இறந்தது எனக்கு துயரமாக இருக்கிறது. அவர்களின் ஆன்மா இறைவனின் காலடியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • January 10, 2017
  • 01:05 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Test boss

  • December 06, 2016
  • 12:41 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

துப்பாக்கி குண்டுகள் முழங்க ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது!

மக்களால் நான்...மக்களுக்காகவே நான்... என்ற இந்த வரிகள் எப்போது ஒலிக்கப் போகிறதோ!!!!

  • December 06, 2016
  • 12:36 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

  • December 06, 2016
  • 12:22 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

  • December 06, 2016
  • 12:12 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

பீரங்கி வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவின் உடல் சந்தன பேழையில் வைக்கப்படுகிறது.

  • December 06, 2016
  • 11:49 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட லட்சக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

  • December 06, 2016
  • 10:57 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவின் உடல் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் தொடங்கியது.

  • December 06, 2016
  • 10:46 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்

  • December 06, 2016
  • 10:40 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நேரில் அஞ்சலி

  • December 06, 2016
  • 10:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

  • December 06, 2016
  • 10:27 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

மெரினா கடற்கரையில் ஹெலிகொப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு

  • December 06, 2016
  • 10:20 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேரில் அஞ்சலி

  • December 06, 2016
  • 10:02 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அதிகமானதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • December 06, 2016
  • 09:54 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதல்வருக்கு நேரில் அஞ்சலி

  • December 06, 2016
  • 09:23 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி

  • December 06, 2016
  • 08:52 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

  • December 06, 2016
  • 08:48 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் அஞ்சலி

  • December 06, 2016
  • 08:25 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்

  • December 06, 2016
  • 08:13 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

  • December 06, 2016
  • 07:52 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர், விமானம் சரி செய்யப்பட்டு மீண்டும் சென்னைக்கு பிரணாப் புறப்பட்டுள்ளார்.

  • December 06, 2016
  • 07:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

  • December 06, 2016
  • 06:41 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் அருண்பாண்டின், விவேக், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கே.டி.குஞ்சுமோன், பி.வாசு, நடிகைகள் கெளதமி, நிரோசா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

  • December 06, 2016
  • 06:19 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வந்து நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

  • December 06, 2016
  • 06:04 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


  • December 06, 2016
  • 05:39 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

திமுக எம்.பி கனிமொழி, குஷ்பு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்

  • December 06, 2016
  • 05:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

  • December 06, 2016
  • 05:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

  • December 06, 2016
  • 05:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது.

  • December 06, 2016
  • 04:49 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

  • December 06, 2016
  • 04:42 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார், முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறினார்

  • December 06, 2016
  • 04:25 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

  • December 06, 2016
  • 04:05 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இசைஞானி இளையராஜா அஞ்சலி செலுத்தினார்

  • December 06, 2016
  • 03:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் இரங்கல் செய்தி

  • December 06, 2016
  • 03:30 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா உடலுக்கு நடிகர் விஜய், நடிகர் தாமு அஞ்சலி செலுத்தினர்.

  • December 06, 2016
  • 03:20 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க அஞ்சலி

  • December 06, 2016
  • 03:12 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.

  • December 06, 2016
  • 03:04 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர், இவர்களை பார்த்தவுடன் சசிகலா கதறி அழுதார்.

  • December 06, 2016
  • 02:53 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

  • December 06, 2016
  • 02:48 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், முரளிதரராவ் அஞ்சலி செலுத்தினர்.

  • December 06, 2016
  • 02:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி உட்பட 15 மாநில முதல்வர்கள் சென்னை வருகை.

  • December 06, 2016
  • 02:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தடைப்பை உடைத்து உள்ளே நுழைந்த தொண்டர்கள் மீது பொலிசார் தடியடி

  • December 06, 2016
  • 02:27 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்திய தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டது.

  • December 06, 2016
  • 01:59 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


  • December 06, 2016
  • 01:57 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

படப்பிடிப்புகள் ரத்து! தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது, மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு இருக்கும்.

  • December 06, 2016
  • 01:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா மறைவையொட்டி இன்று புதுச்சேரி, கேரளாவில் பள்ளி- கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • December 06, 2016
  • 01:42 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதா உடல் நல்லடக்கம். எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய ஏற்பாடு.

  • December 06, 2016
  • 01:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழக அரசு உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • December 06, 2016
  • 01:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

  • December 06, 2016
  • 01:34 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

  • December 06, 2016
  • 01:34 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • December 06, 2016
  • 01:33 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

அப்பல்லோவில் இருந்து ஜெயலலிதா உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டது, அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன.

  • December 06, 2016
  • 01:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு

  • December 06, 2016
  • 01:31 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

அறிவிப்பு வெளியான உடனேயே கண்ணீர் விட்டு கதறிய தொண்டர்கள்

  • December 06, 2016
  • 01:31 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழக முதல்வர் ஜெயலலிதா இரவு 11.30 மணியளவில் காலமானதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை

Load More

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments