சந்தனப்பேழைக்குள் சகாப்தம்- ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது!- நேரடி பதிவுகள்

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.

அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வழிநெடுகிளும் அதிமுக தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்தில் கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதா உடலுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவையொட்டி சென்னையில் 30 ஆயிரம் பொலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 • January 10, 2017
 • 01:05 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Test boss

 • December 06, 2016
 • 12:41 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

துப்பாக்கி குண்டுகள் முழங்க ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது!

மக்களால் நான்...மக்களுக்காகவே நான்... என்ற இந்த வரிகள் எப்போது ஒலிக்கப் போகிறதோ!!!!

 • December 06, 2016
 • 12:36 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

 • December 06, 2016
 • 12:22 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 • December 06, 2016
 • 12:12 PM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

பீரங்கி வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவின் உடல் சந்தன பேழையில் வைக்கப்படுகிறது.

 • December 06, 2016
 • 11:49 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட லட்சக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

 • December 06, 2016
 • 10:57 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவின் உடல் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் தொடங்கியது.

 • December 06, 2016
 • 10:46 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்

 • December 06, 2016
 • 10:40 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நேரில் அஞ்சலி

 • December 06, 2016
 • 10:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 10:27 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

மெரினா கடற்கரையில் ஹெலிகொப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு

 • December 06, 2016
 • 10:20 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேரில் அஞ்சலி

 • December 06, 2016
 • 10:02 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அதிகமானதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 • December 06, 2016
 • 09:54 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதல்வருக்கு நேரில் அஞ்சலி

 • December 06, 2016
 • 09:23 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி

 • December 06, 2016
 • 08:52 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 08:48 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் அஞ்சலி

 • December 06, 2016
 • 08:25 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்

 • December 06, 2016
 • 08:13 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 • December 06, 2016
 • 07:52 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர், விமானம் சரி செய்யப்பட்டு மீண்டும் சென்னைக்கு பிரணாப் புறப்பட்டுள்ளார்.

 • December 06, 2016
 • 07:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 • December 06, 2016
 • 06:41 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் அருண்பாண்டின், விவேக், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கே.டி.குஞ்சுமோன், பி.வாசு, நடிகைகள் கெளதமி, நிரோசா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 • December 06, 2016
 • 06:19 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வந்து நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 • December 06, 2016
 • 06:04 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 05:39 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

திமுக எம்.பி கனிமொழி, குஷ்பு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்

 • December 06, 2016
 • 05:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 05:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

 • December 06, 2016
 • 05:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது.

 • December 06, 2016
 • 04:49 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 04:42 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார், முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறினார்

 • December 06, 2016
 • 04:25 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 04:05 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இசைஞானி இளையராஜா அஞ்சலி செலுத்தினார்

 • December 06, 2016
 • 03:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் இரங்கல் செய்தி

 • December 06, 2016
 • 03:30 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா உடலுக்கு நடிகர் விஜய், நடிகர் தாமு அஞ்சலி செலுத்தினர்.

 • December 06, 2016
 • 03:20 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க அஞ்சலி

 • December 06, 2016
 • 03:12 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.

 • December 06, 2016
 • 03:04 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர், இவர்களை பார்த்தவுடன் சசிகலா கதறி அழுதார்.

 • December 06, 2016
 • 02:53 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 02:48 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், முரளிதரராவ் அஞ்சலி செலுத்தினர்.

 • December 06, 2016
 • 02:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி உட்பட 15 மாநில முதல்வர்கள் சென்னை வருகை.

 • December 06, 2016
 • 02:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தடைப்பை உடைத்து உள்ளே நுழைந்த தொண்டர்கள் மீது பொலிசார் தடியடி

 • December 06, 2016
 • 02:27 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்திய தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டது.

 • December 06, 2016
 • 01:59 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

 • December 06, 2016
 • 01:57 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

படப்பிடிப்புகள் ரத்து! தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது, மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு இருக்கும்.

 • December 06, 2016
 • 01:45 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா மறைவையொட்டி இன்று புதுச்சேரி, கேரளாவில் பள்ளி- கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 • December 06, 2016
 • 01:42 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதா உடல் நல்லடக்கம். எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய ஏற்பாடு.

 • December 06, 2016
 • 01:36 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழக அரசு உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 • December 06, 2016
 • 01:35 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 • December 06, 2016
 • 01:34 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 • December 06, 2016
 • 01:34 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 • December 06, 2016
 • 01:33 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

அப்பல்லோவில் இருந்து ஜெயலலிதா உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டது, அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன.

 • December 06, 2016
 • 01:32 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு

 • December 06, 2016
 • 01:31 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

அறிவிப்பு வெளியான உடனேயே கண்ணீர் விட்டு கதறிய தொண்டர்கள்

 • December 06, 2016
 • 01:31 AM
ஜெயலலிதா காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழக முதல்வர் ஜெயலலிதா இரவு 11.30 மணியளவில் காலமானதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை

Load More

முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இப்போதே ராஜாஜி அரங்கில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

மட்டுமின்றி இதே ராஜாஜி அரங்கில் தான் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உடலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments