மன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்காக தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர் பேஸ்புக்கில், எவ்வளவு சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியாது தான். எல்லா சேனல்களும் ஒளிபரப்பினார்கள் என்று சொல்லி தப்பித்துக்கொள்வதாகவும் இல்லை.

கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அவர்கள் புரிந்துகொள்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

அனைவரோடும் இணைந்து என் தீவிரமான பிரார்த்தனைகளை உரித்தாக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments