இந்த நாள் தான் ஜெ.க்கு கண்டமா? முன்பே கணித்த ஜோதிடர்..!

Report Print Aravinth in இந்தியா

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சரியான தகவலை முன்பே ஜோதிடர் ஷெல்வி என்பவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி ஜெயலலிதா உடல்நிலை மோசமான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து தினம் ஒரு தகவல் என்பது போல அறிக்கை மட்டுமே வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் நேற்று, மாலை முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் என அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனால், இதனை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே ஜோதிடர் ஷெல்வி என்பவர் முதல்வர் ஜெயலிதாவிற்கு டிசம்பர் 5 ஆம் திகதி தேகத்தில் மிகுந்த கண்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரம் கீழே உள்ளது....

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments