முதல்வர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? சசிகலா புஷ்பா சரமாரியாக கேள்வி

Report Print Peterson Peterson in இந்தியா

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா சற்று முன்னர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அப்பல்லோ மருத்துவமனையில் உண்மையில் என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்பது மர்மமாக இருக்கிறது.

முதல்வர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்திய பிரதமரான மோடி இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments