ஜெயலலிதா கவலைக்கிடம்! இடைக்கால முதல்வர் யார்? இன்று தெரியவரும்

Report Print Basu in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து இடைக்கால முதல்வராக யாரை நியமிக்கலாம் என தீவிரமாக ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு சசிகலா தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாம், மத்திய அரசை பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் சசிகலா தரப்பினர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளதாம்.

இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் கூட்டத்துக்கு பின்னர், கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அனைத்து எம்எல்ஏக்களும் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments