ஜெயலலிதாவை காப்பாற்ற முடிந்த அளவு முயற்சி செய்கிறார்கள்! அப்பல்லோவில் இருந்து சங்கீதா ரெட்டி

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் வெளியான நாளில் இருந்தே, அப்பல்லோவில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அப்பல்லோவின் செயல் இயக்குனரான சங்கீதா ரெட்டி வெளியிட்டுள்ள டுவிட்டில், மாண்புமிகு முதல்வரின் நிலைமையை எங்கள் மருத்துவர்கள் குழு உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள், அவர்கள் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments