நண்பனின் காம இச்சைக்கு மனைவியை விருந்தாக்கிய பாசக்கார கணவன்! வீடியோவாகவும் பதிவு

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் நபர் ஒருவர் நண்பனின் காம இச்சைக்கு தனது மனைவியை விருந்தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரிலே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த நபர் முஸ்லிம் சடங்கு படி தலாக் முறையில் மனைவியை விட்டு பிரிந்துள்ளார்.

பின்னர், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மனைவிக்கு போதை மருந்து அளித்துள்ளார்.

பின்னர், நண்பனின் வீட்டிற்கு அழைத்து சென்று அவனின் காம இச்சைக்கு விருந்தாக்கி சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.

சம்பவம் குறித்த நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் ஒரு சொத்து வியாபாரி, சூதாட்டக்காரர் என கூறப்படுகிறது.

தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments