ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் பில்லி சூனியம் வைத்தது யார்? அம்பலமான உண்மை

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இருவரின் உடல் சுகவீனத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

daily Mail என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் உடல்நலக்குறைவுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளதே காரணம் என்று தமிழகத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் இந்த நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த ஜோதிடர் தனது பெயர் மற்றும் தன்னுடைய விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்,

ஜெயலலிதாவின் உடல் நிலை குறைவுக்கு, எதிர்கட்சியினர் சிலர் பில்லி சூனியம் செய்துள்ளனர், எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது அதிமுக கட்சிக்குள்ளும் இதுபோன்ற வேலைப்பாடுகள் நடந்துள்ளனது.

மேலும், கருணாநிதிக்கும் பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments