செந்தமிழன் சீமானின் கலக்கல் வீடியோ..!

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான குத்துவரிசை பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், தம்பிகள் தங்கைகள் உறவுகள் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ளவும்.. உடல் வலிமை கூட்டவும் கட்டாயமாக குத்துவரிசை கற்றுக்கொள்ள வேண்டும் என சீமான் கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments