தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார்! மீண்டும் தமிழச்சி- பரபரப்பை கிளப்பும் மருத்துவரின் ஓடியோ

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழக முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அப்பல்லோ மருத்துவர் கூறுவதாக புதிய ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழச்சி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார். லண்டன் டாக்டர் வரவு, டெல்லி மருத்துவம் எல்லாம் மத்திய அரசின் நாடகம்!

தமிழக மக்களே!

இனி நம் விதியை தீர்மானிக்க தமிழர் நலன் காப்பவர்களுடன் இணைந்து நில்லுங்கள். பா.ஜ.கவினரையும் இந்து அமைப்புகளிடம் எச்சரிக்கை கொள்ளுங்கள்.

அப்பலோ டாக்டர் ஆடியோ இங்கே வெளியிடுகிறோம். உலகத் தமிழர்களே பரவலாக்குங்கள்!

இந்திய பிரதமர் மோடி வரவுக்கு முன் இதை நாங்கள் அறிவிக்காவிட்டால் அரசியல் அதிகாரங்கள் வேறு நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால் முன்கூட்டியே அறிவிக்கிறோம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments