சீரியஸாக முதல்வர்? கலங்க வைக்கும் புகைப்படம்! நேற்றைய பகீர் செய்திகள்

Report Print Basu in இந்தியா

நேற்றைய நாளில் கலக்கிய சில செய்தி துளிகள்,

சீரியஸாக முதல்வர்?

பெயர் வெளியிட விரும்பாத எய்ம்ஸ் மருத்துவர் கூறியதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

முதல்வருக்கு ரத்தத்தில் கிருமிகள் தொற்றியுள்ளது, இதற்காக ஐசியூ-வில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் படிக்க

நெஞ்சை கலங்க வைக்கும் புகைப்படம்

இந்தோனேசியாவில் வேலைக்காரப் பெண்ணை வேடிக்கை பார்க்க வைத்து ஒரு குடும்பமே உணவு உட்கொள்ளும் புகைப்படம்.. மேலும் படிக்க

வீழ்ச்சியில் பிரிட்டனின் பவுண்டு

ஆசிய சந்தைகளில், ''பிளாஷ் கிராஷ்''(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் திடீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. மேலும் படிக்க

மர்மம் விலகியது

மலேசியா கோலாலம்பூர் “மொரிஷியஸ்” கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகங்கள் மாயமான எம்எச் 370 விமானத்தின் பாகங்களாக இருக்கலாம். மேலும் படிக்க

தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 16 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் துணை முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. மேலும் படிக்க

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments