நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த டோனி

Report Print Jubilee Jubilee in இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்துள்ளார்.

மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான "எம்.எஸ். டோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி" எதிர்வரும் 30ம் திகதி வெளிவருகின்றது.

இதை விளம்பரப்படுத்துவதற்காக டோனி இன்று சென்னை சென்றிருக்கிறார்.

https://www.facebook.com/powerofpositivity/videos//

இந்நிலையில் அவர் நடிகர் ரஜினிகாந்தை அவரது சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரிசில் உள்ள நடிகர் தனுஷ் இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments