ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்: டுவிட் போட்ட கர்நாடக முதல்வர்

Report Print Raju Raju in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா சீக்கிரம் குணமடைய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமயா கூறியுள்ளார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தொண்டர்கள், அமைச்சர்கள் வாசலிலேயே காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா ட்விட்டரில், தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். அவர்

விரைவில் பூரண குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments