ராம்குமார் பிணம் புழு புளுத்து நாறிப்போனாலும் நீதி கிடைக்காது: திலீபன் ஆவேசம்

Report Print Basu in இந்தியா

ராம்குமார் பிணம் புழு புளுத்து நாறிப்போனாலும் இந்த போலி இந்திய ஜனநாயகதுல நீதி கிடைக்காது என தேசிய கொடியை எரித்து கைதான திலீபன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மர்மமாக முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், செப்டம்பர் 27ம் திகதிக்குள் மருத்துவரை முடிவு செய்து ராம்குமாரின் பிரேத பரிசோதனையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திலீபன் மகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு,

ராம்குமார் ஜெயிலுக்கு போனபோதே நா போஸ்ட் போட்டேன் ஜெயில்லயே கொன்றுவானுங்கன்னு .. செஞ்சிட்டானுங்க...

நா ராம்குமார் கொல செய்யலன்னு சொன்ன போது என்ன வித்யாசமான ஜந்துவ பாக்குற மாதிரி பாத்த சமூகம். இப்ப ராம்குமார் அப்பாவின்னு உலகமே சொல்லுது ..

ராம்குமார் பொனம் புழு புளுத்து நாறிப்போனாலும் இந்த போலி இந்திய ஜனநாயகதுல நீதி மயிரு கெடைக்காது..

ராம்குமார் போஸ்ட்மார்டம் விசாரனை செப்ட் -27 தள்ளி வைப்பு.. இதுதான் உன் இந்திய தேசம்னா?... நா தேசவிரோதிதான்டா ..

நாளை மதியம் 2 மணிக்கு முழு தகவலுடன் போஸ்ட் போட்ரேன்..வேர என்னத்த சொல்ல? என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments