சுவாதி படுகொலை மேலும் சில அதிர்ச்சி தகவல்!

Report Print Fathima Fathima in இந்தியா

சுவாதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வாட்ஸ் அப்பில் செய்தி உலா வருகிறது.

அதில், பாஜக தலைவர்களை கொன்று சிறுபான்மை சமூகம் மீது பழி சுமத்துவதற்கும் அதை வைத்து ஒரு மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தவும் சங்பரிவாரால் நியமிக்கப்பட்டவர் தான் பாஜக-வை சேர்ந்த கருப்பு முருகானந்தம், அதில் முதல் பலி ஆடு ஆடிட்டர் ரமேஷ், கருப்புவின் கூலிப்படை ஆட்கள் மீனாட்சி புரத்தை சேர்ந்த மூன்று பேர் கறுப்பு கொடுக்கும் அசைன்மெண்டை கச்சிதசமாக முடிப்பதில் வல்லவர்கள், இவர்கள் மூலம் தான் ஆடிட்டரை வெற்றிகரமாக கொலை செய்து அதை இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தி வெற்றியும் கண்டனர்.

சுவாதி இஸ்லாமியரை காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்தவுடன் விஸ்வ ஹிந்து பரிஷத் யை சேர்ந்த சுவாதியின் சித்தப்பா கருப்புவின் துணையை நாடுகிறார், சுவாதி கருப்புவின் ஆட்களால் பலமுறை மிரட்ட படுகிறார் ஒரு கட்டத்தில் கருப்புவின் ஆட்களால் சுவாதி கொலை செய்யப்படுகிறார்.

கொலை செய்யப்பட போகும் நாள் அன்று ராம்குமார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவருடைய ஊர் காரர்களான கொலையாளிகளை ஏதேச்சயாக சந்திக்கிறார், ஊர் காரர்கள் என்ற பாசத்தால் நிலைமை தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறர்

தமிழச்சி சொன்ன கொலையாளிகள் மூன்று பேரும் ராம்குமாரும் பேசி கொண்டு இருக்கும் பொழுதே சுவாதி அங்கு வர கொலையாளிகளால் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டது போன்று அதே முறையில் வெட்டி கொலை செய்யப்படுகிரார் சுவாதி, இதை சற்றும் எதிர்பாராத ராம் குமார் தலை தெறித்து எதிர் பக்கமாக ஓடுகிறார் அது தான் நாம் பார்த்த வீடியோ.

முறையாக புலன் விசாரணையை ஆரம்பித்த போலீஸ் அதிகாரிகளுக்கு உண்மை நிலவரம் தெரியவர இதை அறிந்து கொண்ட சங்பரிவார் தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் பிலால் தான் கொலைகாரன் என்று உண்மைக்கு புறம்பான தவறான தகல்வல்களை பரப்புகின்றனர்.

போலீஸ் தரப்பில் என்ன விசாரணை செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக பாஜகவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற லாயரை வேவு பார்க்க அனுப்புகின்றனர்.

மேலும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அரசு அதிகாரிகளும், சங்பரிவார் கூட்டு சேர்ந்து எங்கே ராம்குமார் ஜாமீனில் வெளிவந்து உண்மையை கூறிவிட்டாள் பிரச்சினை ஆகிவிடும் என்று ராம் குமார்கதை முடிக்கப்பட்டு விட்டது.

உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் ஆடிட்டர் கொலை சம்பந்தப்பட்ட செய்தியும் வெளியே வரும். அதில் போலியாக கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் விடுதலை பெறுவார்கள், காவிகளின் உண்மைமுகம் மக்கள் மத்தியில் தெரியவரும் என்ற காரணத்தினால் காவிகளின் மேலிடத்தில் இருந்து அழுத்தம் வரவே இன்று ராம் குமார் கதை முடிக்கப்பட்டு சுவாதி கொலை வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு பாஜக-வின் துறைமுக கழக பொறுப்பாளர் மற்றும் கூலிப்படை தலைவன் கருப்பு முருகானந்தம் காப்பற்றப்பட்டு இருக்கிறான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments