திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் சசிகலா: அம்பலமானது புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா- திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்யசபா எம்பி சசிகலா பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இவரும் திமுக எம்.பியான திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதனை எம்.ஜி.ஆர் இளைஞர் அணி பகுதி பொருளாளரான சிந்ததாரிப்பேட்டை பிசி சத்தீஸ் என்பவர் தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments