ராம்குமார் மரணம் கொலையா? தற்கொலையா?

Report Print Peterson Peterson in இந்தியா

தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்போது சிறையில் தற்கொலை செய்துள்ள சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த யூன் மாதம் 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அதிகாலை 6 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலை தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என கூறிய பொலிசார் யூலை 1ம் திகதி திருநெல்வேலியில் உள்ள மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

இதற்கு பின் நடந்தவற்றை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments