காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும்! மனமுறுகிய பிரபல இயக்குனர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கண்டன பேரணியில் விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.

விக்னேஷ் இறப்பிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளார், விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும் என கூறியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தின் முழு தொகுப்பினை பார்க்க இந்த வீடியோவை பாருங்கள்,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments