உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தமிழ்நாட்டிலும், பெங்களூரிலும் போராட்டம் பெரிதாகியுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கன்னட அமைப்புகள் கடுமையாக கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னையில் கன்னடர் நடத்தும் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் தாக்கப்பட்டதை அடுத்து பெங்களூரில் போராட்டம் வெடித்துள்ளது.
கன்னட அமைப்பினர் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதும், எரிப்பதுமாக உள்ளனர். மேலும் தமிழர்கள் நடத்தும் பூர்விகா மொபைல் கடை மற்றும் அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆகியவை தாக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை அடுத்து பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அல்சூர், சிவாஜி நகர், ஓக்கலிபுரம், பிரகாஷ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பெங்களூரில் நிலைமை மோசமாவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பல்வேறு இடங்களில் பொலிசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
Live Feed
Last update 2mins agoகாவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
- September 13, 2016
- 11:26 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
- September 13, 2016
- 11:25 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
கர்நாடகம், தமிழ்நாட்டின் சண்டைக்கு மத்திய அரசு தான் காரணம் - தொல். திருமாவளவன்
- September 13, 2016
- 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
தமிழரை நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்த கன்னடர்கள்..! பதற வைக்கும் வீடியோ!
- September 13, 2016
- 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
அடக்குமுறை கன்னடர்களை அன்பால் நெகிழ வைத்த தமிழர்கள்: இது தான்டா தமிழன்!
- September 13, 2016
- 10:56 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
கன்னடத்தில் பேச சொல்லி தமிழக முதியவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ
- September 13, 2016
- 10:54 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பெங்களூருவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் இலவசமாக பயணிக்க சிறப்பு சலுகை
- September 13, 2016
- 10:49 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
- September 13, 2016
- 10:45 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
கன்னட மக்கள் மற்றும் நடிகர்களை தாக்குவோம்: வீரலட்சுமி எச்சரிக்கை!
- September 13, 2016
- 10:44 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு சலுகை
- September 13, 2016
- 10:43 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
- September 13, 2016
- 10:42 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள்-மத்திய அரசிற்கு குவியும் கோரிக்கை
- September 12, 2016
- 08:11 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
- September 12, 2016
- 08:09 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
- September 12, 2016
- 07:47 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
ஈரோடு அருகே கர்நாடக லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு !!
- September 12, 2016
- 06:05 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
மனிதாபிமானமற்ற வன்முறை தவறு.. மனிதர்களாக நடப்போம்.. பிரகாஷ் ராஜ் கண்டனம்!
- September 12, 2016
- 05:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
கர்நாடகாவில் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
- September 12, 2016
- 04:48 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்
- September 12, 2016
- 04:45 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
- September 12, 2016
- 04:44 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை
- September 12, 2016
- 03:55 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பெங்களூர் கலவரம்.. கர்நாடகத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது
- September 12, 2016
- 03:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
தமிழக - கர்நாடகவில் வன்முறைகள் நடக்காமல் தடுக்க வேண்டும் - கருணாநிதி
- September 12, 2016
- 03:41 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு அனைத்து பஸ்களும் ரத்து
- September 12, 2016
- 03:40 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை - கருணாநிதி
- September 12, 2016
- 03:39 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- September 12, 2016
- 03:32 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சித்தராமய்யாவிடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மனு
- September 12, 2016
- 03:31 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
100க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் எரிப்பு: வன்முறை வெறியாட்டத்தில் பெங்களூரு!
- September 12, 2016
- 03:30 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பெங்களூருவில் வன்முறையைத் தடுக்க துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்
- September 12, 2016
- 03:16 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்
பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அந்த நாடு அறிவுறுத்தல்