நளினியை சந்திக்க மறுத்த முருகன்?

Report Print Fathima Fathima in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார், நீதிமன்றத்தில் உத்தரவின்படி முருகன் தன்னுடைய மனைவியை 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறார்.

அதன்படி இன்று முருகன் நளினியை சந்திக்க வேண்டும், ஆனால் முருகன் விருப்ப மனு எதுவும் அளிக்கவில்லை, இதற்கான காரணம் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments