ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா மதுரை முத்து?

Report Print Fathima Fathima in இந்தியா
2109Shares

தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலமான காமெடி பேச்சாளரும், தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி கடந்த பிப்ரவரி 4ஆம் திகதி கார் விபத்தில் சிக்கி பலியானார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இந்த துயரத்தில் இருந்து மீளமுடியாமல் முத்து தவித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், மணக்கோலத்தில் இருப்பது போன்றும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த காட்சி ஒரு குறும்படத்திற்கு எடுக்கப்பட்ட ஒன்று, இதில் உண்மையில்லை என்று மதுரை முத்து விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments