இந்தியா அவுரங்கபாத், மகாராஷ்டிரா நகரில் இருந்து 29 கிலோமீற்றருக்கு அப்பால் புராதான ஹிந்து கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவில் 1200 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். இது ஒரு பிரபல்யமான சிவன் கோவிலாகும்.
இதில் பகுதியாக 34 கோவில்களும் மடாலயங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை 20 ஆண்டுகளில் நிர்மாணித்ததாகவம், இதற்காக 400 000 தொன்கள் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் ஐ. கிருஷ்ணா என்ற ராஷ்டிரகூடர்கள் அரசரால் கட்டப்பட்டது.
இந்த அரசர் 6 ஆம் மற்றும் 10 நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்டமை குறிப்பிடத்தக்கது.