கபாலி படம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, நிறைய அலுவலகங்கள் கூட விடுமுறை அளித்து விட்டன.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள பல்கலைகழகம் ஒன்று இன்று நடைபெறவிருந்த தேர்வை ஒத்தி வைத்துவிட்டதாக தகவல்கள் பரவியது.
இதற்கு ஆதாரமாக டுவிட்டரில் சுற்றறிக்கை ஒன்றும் வெளியானது, ஆனால் இது உண்மையில்லை என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
— Mohandas Menon (@mohanstatsman) 22 July 2016