தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு திருநாவுக்கரசரைத் தலைவராக நியமிப்பதை எதிர்ப்பு தெரிவித்து 27 மாவட்டத் தலைவர்கள் கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, திருநாவுக்கரசர் இதுவரை எந்த கட்சிக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவரல்ல.
மேலும், இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக யாரையும் நியமிக்காதது மிகவும் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்