மதுபான விடுதி அழகிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ - பீகாரில் பரபரப்பு

Report Print Fathima Fathima in இந்தியா
288Shares

மதுவிற்கு தடை விதிக்கப்பட்ட பீகாரில் எம்.எல்.ஏ ஒருவர் மது அருந்திவிட்டு மதுபான விடுதி அழகிகளுடன் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை வெளிபடுத்தியுள்ளது.

பீகாரில் நிதீஸ்குமார் தலைமையிலான ஆட்சி தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது போல் பீகாரில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நிதீஷ் குமாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஷியாம் பகதூர் சிங், மது அருத்திவிட்டு பாரில் உள்ள நடன அழகிகளுடன் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments