டெல்லியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியை பார்க்கச் சென்ற ராகுல் காந்தியை அங்கிருந்த ரசிகர்கள் கிண்டல் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய பசுபிக் சூப்பர் மிடில் வெய்ட் தொழில்முறை குத்துச்சண்டை டெல்லியில் நடைபெற்றது.
இதைக் காண காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி சென்றிருந்த பொழுது அங்கிருந்த ரசிகர்கள் மோடி, மோடி என கூச்சலிட்டு ராகுல்காந்தியை கிண்டல் செய்துள்ளனர்.