சுவாதி கொலை வழக்கு - முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

Report Print Deepthi Deepthi in இந்தியா
சுவாதி கொலை வழக்கு - முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

சுவாதி கொலை வழக்கில் துடிப்பாக செயல்பட்டு கொலையாளியை கண்டுபிடித்த காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கொலையாளி ராம்குமாரை கைது செய்ததற்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் ஆணையர் டி.ராஜேந்த்திரனுக்கு தனது பாரட்டுகளை தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு காவல் துறையினர் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை மீண்டும் நீருபித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் காவல் துறைக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments