சிறைக் கைதிகள் நடத்தும் எப்.எம் ரேடியோ

Report Print Fathima Fathima in இந்தியா
சிறைக் கைதிகள் நடத்தும் எப்.எம் ரேடியோ
80Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறைக் கைதிகளே நடத்தும் எப்.எம்.ரேடியோ விரைவில் தொடங்கப்படவுள்ளது.

மகாராஷ்டிராவின் தானே மத்திய சிறையிலேயே இந்த ரேடியோ தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து சிறை கண்காணிப்பு அதிகாரியான ஹிராலா ஜாதவ் கூறுகையில், அடுத்த 15 நாட்களில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் எப்.எம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கைதிகளே ரேடியோ ஜாக்கிகளாக செயல்படுவார்கள் என்றும், இதனை மும்பை மற்றும் தானே நகர மக்கள் கேட்டு ரசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலிவுட்சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை தொடக்க விழாவிற்கு அழைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு அரசு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் என அமைச்சர் எக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments