உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

வீட்டில் வறுமை மற்றும் கஷ்டங்கள் ஒழிந்து, செல்வங்கள் நிறைந்து இருப்பதற்கு ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

மேலும் இதனை ஒவ்வொரு வெள்ளி கிழமையும் செய்து வந்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.

வீட்டில் செல்வம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்?
  • ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடிக் கிண்ணம் எடுத்துக் கொண்டு அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  • பின் அந்த கிண்ணத்தின் நடுவில் காப்பூசி எனப்படும் சேப்டி பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
  • அந்த கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு கடவுளிடம், தங்களுக்கு என்றும் உணவு, உடை, இறுப்பிடம் மற்றும் செல்வம் ஆகிய அனைத்து தங்கி இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துக் கொண்டு வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அதை மூடாமல் வைத்து விட வேண்டும்.
  • தினமும் ஒருமுறை இந்தக் கிண்ணத்தைப் பார்த்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து வர வேண்டும். இதற்காக மந்திர உச்சரிப்புகள் ஏதும் கூற வேண்டும் என்பது அவசியமில்லை.
  • இதை உங்கள் வாழ்நாட்கள் முழுவது செய்து வரலாம் பல நன்மைகள் கிடைப்பதுடன் வீட்டில் அன்றாடம் சிறு முன்னேற்றமாவது வந்துக் கொண்டிருப்பதை நிங்கள் கண்கூடாகக் காணலாம்.
குறிப்பு
  • இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை இரவில் 8-9 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும்.
  • மேலும் இந்தக் கிண்ணத்தை நமது வீட்டின் தென் மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும், வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலனைக் கொடுக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்