160 மில்லியன்: இங்கிலாந்தின் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் சொகுசு மாளிகை இதோ

Report Print Deepthi Deepthi in வீடு - தோட்டம்

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் பெக்காம் தனது பழைய சொகுசு மாளிகையை 24 மில்லியனுக்கு சந்தையில் விற்பனை செய்து 160 மில்லியனுக்கு வீடு வாங்கியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த வீடு தான் மிகப்பெரிய வீடாக கருதப்படுகிறது. 4.6 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு மாளிகை, டேவிட்டின் மனைவி விக்டோரியாவின் மேற்பார்வையிலேயே அமைந்துள்ளது.

டேவிட்டின் மனைவி ஒரு பேஷன் டிசைனர் ஆவார். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு மாளிகையில், 14 படுக்கையறைகள், 27 பாத்ரூம்கள், 123 அறைகள் உள்ளன.

மேலும் வீட்டிற்குள்ளேயே, ஜிம், டென்னிஸ் மைதானம், நீச்சல் குளம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 100 கார்களை நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் ஏரியா உள்ளது. இந்த சொகுசு மாளிகையின் பெயர் Manor ஆகும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments