ராட்சத உயிரினம் டைனோசர்கள் அழிந்ததற்கான காரணம் என்ன தெரியுமா?

Report Print Nalini in வரலாறு

ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத உயிரினம் தான் டைனோசர்.

இவற்றின் பல இனங்கள், பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நீண்ட கழுத்து, நீண்ட வால், கூர்மையான முதுகு ஆகியவற்றுடன் ராட்ச உருவ அமைப்பு கொண்ட டைனோசர்களை சினிமாவில் பார்த்திருக்கிறோம்.

பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஒரு காலத்துக்குப் பின்னர், முற்றிலுமாக அழிந்தது.

இதற்கு மிகப்பெரிய சுற்றளவைக் கொண்ட விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதுதான் காரணமாக இருக்கக்கூடும் எனப் பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ராட்சத உயிரினம் எப்படி அழிந்தது என்பன கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்