இலங்கையின் கண்டி நகரத்தை ஆண்ட தமிழன்!

Report Print Fathima Fathima in வரலாறு
563Shares

இலங்கையில், மத்திய மலை நாட்டில், கண்டி நகரம் கடல் மட்டத்துக்கு 1600 அடிகள் உயரத்தில் உள்ளது.

இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை இந்த நகரத்தை தழுவிச் செல்கிறது.

செழிப்பான மலை பகுதியில் உள்ள கண்டி இராச்சியத்தை கடைசியாக நாயக்கர் வம்சதை சேர்ந்த ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன் ஆண்டான்.

இவனது சொந்தப் பெயர் கண்ணுசாமி . இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன் .இவனது பூர்வீகம் தஞ்சாவூர்.

சந்தர்ப்ப வசத்தால் கண்டிராச்சியத்துக்கு 18 வயதில் மன்னனானான்.1815ல் இலங்கையின் தலைநகரமாக கொழும்பு இருந்த போதும் நாட்டின் பிரதான நகரமாக கண்டி நகரம் விளங்கியது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி மாவட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டு மக்கள் மனதைக் கவரும் மையமாகவும் சுற்றுலாவிற்கு ஏற்ற தளமாகவும் இன்று வரை மிளிர்கின்றது.

அந்தவகையில் கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல் பற்றி விரிவாக காண கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்