உடல் எடை திடீரென அதிகரிப்பதற்கு காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares

பொதுவாக இன்றைய சந்ததியினருக் உடல் எடை அதிகரிப்பது என்பது ஒரு பெரும் பிரச்சனையாக காணப்படும். அதுவும் அது ஏன் என்ற காரணம் தெரியாமல் இருக்கும் போது தலைவலியாக இருக்கும்.

உடற்பயிற்சி, டயட், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்கள் உண்ணுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முயன்று பார்ப்போம். உடல் எடையை குறைப்பதில் இது நல்ல பலனை கண்டிப்பாக அளிக்கும்.

இருப்பினும் உடல் எடையை குறைப்பதில் என்னதான் முயற்சி செய்தாலும் கூட சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை.

முதலில் ஏன் உடல் எடை அதிகரிக்கின்றது என்ற காரணத்தை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

அந்தவகையில் ஒருவருக்கு ஏன் உடல் எடை திடீரென அதிகரிப்பது காரணம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்