மார்பகங்களின் அடியில் தோல் சிவந்து அரிப்பு ஏற்படுவது ஏன்?

Report Print Kavitha in ஆரோக்கியம்
321Shares

மார்பகங்களின் அடியில் தோல் சிவந்து அரிப்பு எரிச்சல் தோல் நமைச்சல்கள் பல பேருக்கு ஏற்படும் .

இதன் மூலம் வீக்கம், எரிச்சல், அரிப்பு, தோல் சிவத்தல் மற்றும் தோல் வறண்டு போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதனால் பெண்கள் பலர் அசௌகரியத்தை அடைகின்றனர். இதற்கு என்ன காரணம்? தீர்வு என்பதை பற்றி பார்ப்போம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்