யாரெல்லாம் லவங்கப் பட்டையை உணவில் சேர்க்கக் கூடாது தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
410Shares

உணவில் வாசனை மற்றும் ருசிக்காக லவங்கப் பட்டை. உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள்.

சித்த ஆயுர்வேத மருந்துகளில் இலவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய் இருமல் மற்றும் உடல் வலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

இதில் பல நன்மைகள் அடங்கியிருந்தாலும் ஒரு சிலர் இதனை எடுத்து கொள்வது பக்கவிளைவுகளை உருவாக்கும்.

அந்தவகையில் யாரெல்லாம் லவங்கப் பட்டையை உணவில் சேர்க்கக் கூடாது என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்