மூட்டுவலியை எளிய முறையில் விரட்ட வேண்டுமா? இதோ சில வீட்டு வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
618Shares

இன்றைய பரபரப்பான சூழலில் இப்போது வயதானவர்கள் என்றில்லை வயதுவித்தியாசமின்றி மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர்.

மூட்டுவலி வருவது இயல்புதான் என நினைத்து, பெரும்பாலானோர் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால், இயல்புக்கு மீறிய எந்த வலியையும் அப்படி உதாசீனப்படுத்தக்கூடாது.

உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம்.

மூட்டுவலியை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் ஒரு சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்ய முடியும்.

அந்தவகையில் மூட்டுவலியை விரட்ட உதவும் வீட்டு வைத்தியம் என்னென்ன என்று கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்