ஒரு நாளைக்கு 28 கிராம் சாக்லேட் உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகள்!

Report Print Abisha in ஆரோக்கியம்

சாக்லேட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கட்டி இழுக்கும் உணவு. ஆனால், குழந்தைகளை பல நேரம் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று கண்டிக்கிறோம். உண்மையில் அளவோடு சாக்லேட் சாப்பிட்டால் மிகவும் சிறந்து.

அதாவது நாள் ஒன்றுக்கு 28 கிராம் சாக்லேட் ஒருவர் உண்டால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 • கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
 • இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
 • ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது
 • இதய நோய் வருவதற்கான பாதிப்புகள் குறையும்.
 • செரிமானத்தை அதிகரிக்கிறது.
 • புற்று நோயை தடுப்பதில் சிறந்த பங்காற்றுகிறது.
 • வயது அதிகரிக்கும் போது நரம்பின் செயல்பாடுகள் குறையும். இத்தகைய குறைப்பாடுகள் எளிதில் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது.
 • இரத்த சோகை வராமல் தடுக்கும்
 • சிறுநீரக கற்களுக்கு எதிராக நன்மை பயக்கிறது
 • சாக்லெட்களில் பிளவனாய்டுகள் அதிகம் என்பதால், தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இவை தடுக்கின்றன.
 • நமது உடலின் உறுப்புக்கள் மற்றும் செல்கள் தீங்கு விளைவிக்கும் அடிப்படை கூறுகளால் பாதிக்காதவாறு உடலை பாதுகாக்கின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்