பொதுவாக நாம் அனைவருமே அன்றாடம் ஏதாவது ஓர் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றோம்.
இதற்கு என்னத்தான் செயற்கை மருந்துகள் உடனடி தீர்வளித்தாலும் இயற்கை முறை வைத்தியங்கள் சரி என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.
இதில் ஒன்று தான் ஆல்கஹாலில் நனைத்த காட்டனை தொப்புளில் வைப்பது. இதனை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் எளிதில் சரி செய்கின்றது.
அந்தவகையில் தற்போது இப்படி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஆல்கஹால் - 50%
- காட்டன் - சிறிது
செய்யும் முறை
காட்டனை ஆல்கஹாலில் நன்கு நனைத்து, பின் தொப்புளில் கவனமாக வைக்க வேண்டும். பின் ஒரு துணியைக் கொண்டு தொப்புளை சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
இப்படி செய்வதால் தசைப் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலிகள் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும் மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், ஆல்கஹாலில் காட்டனை நனைத்து தொப்புளில் வைத்து மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆல்கஹாலில் நனைத்த காட்டனை தொப்புளில் வைப்பது. இப்படி செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை நீங்கும்.
இந்த முறையால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
