சைனஸ் (Sinus) தாக்கத்திற்கு மூன்றே நிமிடத்தில் நிவாரணம்: இதை முயற்சித்து பாருங்கள்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

நாசிக்குழிகளில் அதிகளவு சளி தங்குவதால் சைனஸ் நோய் உண்டாகின்றது.

இதனால் தலைவலி மற்றும் சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல் போன்றன காணப்படும்.

அத்துடன் முன் தலைப்பகுதியில் ஒருவகையான அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

பொதுவாக மாசடைந்த காலநிலையினால் ஏற்படும் இந்த நோயை வெறும் மூன்றே நிமிடத்தில் குணப்படுத்துவதற்கான வழிமுறை காணப்படுகின்றது.

தேவையான பொருட்கள்
  • பெரிய குதிரை முள்ளங்கியின் வேர் - 1
  • ஆப்பிள் சாறிலிருந்து பெறப்பட்ட வினாகரி -1/4 கப்
  • தேன் - 1/2 கப்
செய்முறை

முதலில் குதிரை முள்ளங்கி வேரினை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக மாற்றவும்.

அதன் பின்னர் வினாகிரி மற்றும் தேன் என்பவற்றினை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தேவைப்படின் சிறிதளவு உப்பும் சேர்க்க முடியும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சேர்வையினை சைனஸ் பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று தொடக்கம் இரண்டு தேகரண்டி வரை எடுத்து உட்கொண்டுவர மூன்றே நிமிடத்தில் பயன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்