வயிற்றுக்கோளாறுகளை நீக்குவதற்கு... இந்த பானத்தை குடிங்க

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

வயிற்றில் அமிலத்தன்மை உண்டாதல் மற்றும் வீக்கங்கள் ஏற்படுதல் என்பன அனேகமானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையாகும்.

ஏன் ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது இவ்வாறான பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள்.

எனவே இவ்வாறான வயிற்றுக்கோளாறுகளை நீக்குவதற்கு ஒரு மேஜிக் பானம் உள்ளது.

அதாவது சீரகம் மற்றும் ஓமம் என்பவற்றினைக் கொண்டு இப் பானம் தயாரிக்கப்படுகின்றது.

இதனை தயாரிப்பதற்கு ஒரு குவளை நீரும், 2 மேசைக்கரண்டி சீரகமும், 1 மேசைக்கரண்டி ஓமமும் போதுமானதாகும்.

ஓமம் மற்றும் சீரகம் என்பவற்றினை நீரில் நன்றாக கலந்து நாள்தோறும் காலைவேளையில் அருந்திவர வயிற்றுக்கோளாறுகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்