மீனை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! எச்சரிக்கை தகவல்

Report Print Kavitha in ஆரோக்கியம்

கடல் வாழ் உயிரனங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.அதில் மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

இதில் இதில் n-3 என்ற பாலி அன்சாட்டுரேட்டேட் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. மேலும் இதில் மைக்ரோ ஊட்டச்சத்துகளான செலினியம், அயோடின், பொட்டாசியம், விட்டமின் ஏ, பி(12), டி மற்றும் இ ஆகியவை உள்ளது. மேலும் குறைந்த அளவு சோடியம் போன்றவை அடங்கியுள்ளது.

சில வகை மீன்களில் கன உலோகங்கள் காணப்படுகின்றன. இவை மார்லின், டுனா, சுறா போன்ற மீன்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவை சுற்றுச்சூழல் கேடுகளினால் உண்டாகின்றது.

இவற்றை நாம் சாப்பிடும் போது நமது உயிருக்கே உலை வைத்து விடுகின்றது.

அந்தவகையில் இதனை பற்றி விரிவாக காண கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...