வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்கனுமா? இந்த அற்புத பானத்தை மட்டும் குடிச்சு பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

தொப்பை பிரச்சினையிலிருந்தால் இன்று பெரும்பாலேனர் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர்.

இதற்காக தினமும் உடற்பயிற்சிகள் செய்வது மட்டும் கண்ட கண்ட மருந்துகளை குடிப்பது போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது தொப்பையை குறைக்க வேண்டும் என நினைத்தால் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள அற்புத பானத்தை குடித்தாலே போதும். தற்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வெள்ளரிக்காய் - 1
  • லெமன் - 1/2
  • பார்சிலி - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1/3 பங்கு

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

எல்லா பொருட்களும் ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும். பிறகு போதுமான தண்ணீர் கலந்து ட்ரிங் தயாரிக்கவும்.

இந்த பானத்தை தினமும் இரவில் படுப்பதற்கு முன் குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

வழக்கமாக இதை பயன்படுத்தி வந்தால் உங்கள் தொப்பையை எளிதாக குறைத்து விடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்