2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புத பானம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்கு எவ்வளவே வழிகள் இருக்கின்றது.

இன்று ஆண்களுக்கும் சரி பெண்களுக்கு சரி உடல் எடை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

உடலில் ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கி, உடல் பருமன், தொப்பை மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது.

இதற்காக கடினமான டயட்களை மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில இயற்கை பானங்களும் உள்ளன. தற்போது அதில் உடல் எடையினை வேகமாக குறைக்கும் அற்புத பானம் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
  • உறைய வைக்கப்பட்ட பெர்ரிப் பழங்கள் - 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் மற்றும் சிறிது ஐஸ் கட்டிகள்

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தின் அடியில் பெர்ரிப் பழங்களை வைத்து, அதன் மேல் சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் ஒரு ஸ்பூன் கொண்டு அந்த பழங்களை மசித்துக் கொள்ளுங்கள்.

பின்பு அதில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பின் தேவையான அளவு நீரை நிரப்பி, சிறிது ஐஸ் கட்டிகளைப் போட்டு, 1 நிமிடம் நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது பானம் தயார்.

இதை தினமும் நாள் முழுவதும் குடிக்க உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, கொழுப்புகள் கரைந்து, தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்