24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இந்த காலத்து பெண்களுக்கு செவ்வாய் கிழமை ஒரு விரதம், வெள்ளி கிழமை ஒரு விரதம், புதன் கிழமை ஒரு விரதம் இப்படி பல விதமான விரதங்களை மேற்கொள்வார்கள். இதனால் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும் என மருத்துவர்களே கூறுகின்றனர்.

உண்மையில் விரதம் இருப்பது நல்லது தான். இது உடலுக்கு பல்வேறுப்பட்ட முறையில் ஆரோக்கியத்தை அள்ளி தருகின்றது.

24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் அதிக பட்சமாக எத்தகைய வேறுபாடுகள் உடலில் உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • 1 அல்லது 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் கலோரிகள் குறையும். மேலும், இது உங்களின் உடலில் சில கிலோ வரை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

  • உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை இந்த 1 நாள் விரதத்திற்கு உண்டு. ஒரு முழு நாள் எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இது வரை சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். மேலும், உங்களின் உடல் சுத்தம் பெற்றதாக நீங்களே உணர்வீர்கள்.

  • 24 மணி நேரம் வரை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகாது. மேலும், சர்க்கரை நோய் போன்ற அபாயங்களும் குறையும்.

  • 1 முழு நாள் விரதம் இருந்தால் மூளையின் திறன் அதிகரிக்குமாம். மற்ற நாட்களை விட எதையுமே சாப்பிடாமல் இருக்கும் நாளில் தான் உடல் சுத்தம் பெற்று சுறுசுறுப்பாக இருக்கும்.

  • 24 மணி நேரம் முழுவதும் நீங்கள் எந்தவித உணவுகளையும் சாப்பிட கூடாது தான். என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடித்து வரலாம்.

  • உடல் சுத்தமாக சிறந்த முறையில் உதவும். 24 மணி நேரம் முடியும் போது சில பழங்கள், பால், தயிர் போன்றவற்றை கொண்டு இதனை முடித்து கொள்ளலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers